கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்…. வாட்ஸ்அப்பில் ஃபோட்டோ மற்றும் வீடியோ கேட்டு தொந்தரவு… கொடூர சம்பவம்…!!
அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவிக்கு அசிங்கமான செய்திகளை அனுப்பி தொந்தரவளித்ததாக புகாரளிக்கப்பட்ட பேராசிரியர் பாவிக் ஸ்வாடியா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார். GLS பல்கலைக்கழகத்தில் கணக்கு பேராசிரியராக இருந்த இவர், 2024 நவம்பர் மாதத்திலிருந்து மாணவிக்கு பாலியல் தொல்லை…
Read more