வேகமெடுக்கும் பணிகள்…. மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை…. வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!
மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய…
Read more