3வது முறை பிரதமராக மோடி…. பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சமக…. சரத்குமார் அறிவிப்பு.!!

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு. அரவிந்த்மேனன் அவர்கள் பிப்ரவரி 28ஆம் தேதி என்னை…

Read more

Other Story