கோவையில் மண்ணை கவ்வும் அண்ணாமலை…. திமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைவார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றியை பதிவு செய்வார் என ‘இந்தியா டுடே’ நாளிதழ்…
Read more