“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், நேற்று துபாயில் நடந்த போட்டியில்…
Read more