அக்னிவீர் விமானப்படை வீரர் தற்கொலை… பெரும் சோகம்… இரங்கல்…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா என்ற மாவட்டத்தை சேர்ந்த அக்னிவீர் ஸ்ரீகாந்த் குமார் சவுத்ரி(22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விமானப்படை நிலையத்தில் காவல் பணியில் இருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை இவர் தற்கொலை செய்து…
Read more