அருமையான ஏற்பாடுகள்…. முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் அக்ஷய் குமார்…!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு மொத்தம் 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் மகா கும்பமேளாவில்…
Read more