சிம் கார்டு முதல் சிலிண்டர் வரை: அக்.1 “இன்று” முதல் அமலாகும் புது ரூல்ஸ்… என்னென்ன உடனே பாருங்க…!!
நாட்டில் பொதுவாக மாதத்தின் முதல் நாள் பல்வேறு திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்த விதிகள் அமலாகும். அந்த வகையில் இன்று அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு வரப்போகும் புதிய ரூல்ஸ் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி, சிலிண்டர் விலை:…
Read more