அம்புட்டு பேரும் சின்ன குழந்தைக்கு… போட்டோவுக்காக இப்படி தட்டுல வச்சுட்டு ஏமாத்தலாமா….? முட்டையால் போன வேலை…!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்களாக சைனஜா பேகம் மற்றும் லட்சுமி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு…
Read more