கனமழையால் வெள்ளப்பெருக்கு… 84 பேர் பலி… 159 வனவிலங்குகளும் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
அசாம் மாநிலத்தில் கடந்த மாதத்திலிருந்து பருவமழை பெய்து வந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளைகாடாக காட்சியளிப்பதோடு பிரம்மபுத்ரா மற்றும் பல நதிகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதேபோன்று திகவ், ஜியா-பராலி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாய அளவை கடந்து நீர்வரத்து அதிகமாகியுள்ளது.…
Read more