“ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு குடுங்க” மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் அவருடைய சமூகத்தினர்…!!
நடிகர் ரஷ்மிகா தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பான் இந்தியா நடிகையாக உருவாகியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. இவர் முதலில் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் மற்ற மொழிகளில் நடித்து உச்சத்துக்கு சென்றார். ஆனால்…
Read more