பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!
தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…
Read more