“அஜித் கார் ரேசிங்”… புதிதாக கார் பந்தய அணியை தொடங்கிய தல… செம குஷியில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது “அஜித் கார் ரேஷிங்” என்ற கார் பந்தய அணியை தொடங்கியுள்ளார். இந்த அணியின் ரேஷிங் ஓட்டுநராக பெல்ஜியமைச் சேர்ந்த பேபியன் டபியூ என்பவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. ஐரோப்பியாவில் நடக்கும்…
Read more