தேர்வில் தோல்வியடைந்த தங்கையை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!!
பாகிஸ்தானில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்த அண்ணனே தன்னுடைய சகோதரியை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில்…
Read more