அண்ணாமலைக்கு திடீர் உடல் நல குறைவு….. 2 நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகள் ரத்து….!!!!
தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் தென்காசியில் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு…
Read more