முதல்வரே…! அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா…? பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு கேள்வி… வைரலாகும் வீடியோ..!!!
பாஜக கட்சியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை அண்ணா அறிவாலயத்திற்கு செல்வேன் என்று கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது அண்ணா அறிவாலயத்திற்கு நான் தனியாக வருகிறேன் என்று அண்ணாமலை கோரிய நிலையில் தைரியம்…
Read more