புதுச்சேரி சம்பவம்: நெஞ்சை பதற வைக்குது….. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்க – விஜய் கண்டனம்….!!
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற…
Read more