முதன்மை கண்காணிப்பாளரிடம் பயணச்சீட்டை கேட்ட மாதாந்திர சீட்டு பயணி…. நீ என்ன TTE ஆ?… அதிகாரியை தாக்கிய நபர்… பகீர் வீடியோ…!!
மகாராஷ்டிரா மாநிலம், பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கு ரயில்வேயின் முதன்மை கண்காணிப்பாளர் ஷைலேஷ் துபே மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபே தனது வேலையை செய்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவரை அடித்ததாகவும், இது பணியிலுள்ள பயணச்சீட்டு…
Read more