நான் இன்னும் சாகல…. உயிருடன் இருப்பதை நிரூபிக்க கிரைம் செய்த நபர்….. அரசின் அலட்சியத்தால் அரங்கேறிய சம்பவம்…!!
ராஜஸ்தான் மாநிலம் மிதோரா என்னும் கிராமத்தில் பாபுராம் பில்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாநில அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அவர் அந்த சான்றிதழை ரத்து செய்வதற்காக அதிகாரிகளிடம் அணுகியபோது அவர்கள் அலட்சியத்துடன் மறுத்துவிட்டனர். இதனையடுத்து பாபுராம்…
Read more