நான் அதிக படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம்….? முதன்முறையாக உண்மையை உடைத்த ஹிப்ஹாப் ஆதி…!!!
கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.…
Read more