டிரம்புடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட மஸ்க்… ப்ப்பா..! என்னா ஒரு டான்ஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!
பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பை எக்ஸ் வலைதளத்தின் மூலம் நேர்காணல் செய்துள்ளார். இந்த நேர்காணலை அவரது பாலோவர்ஸ் சுமார் 13 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மஸ்க் அவரது வலைதளத்தில் AI…
Read more