இரவோடு இரவாக அதிமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்த கட்சி… குஷியில் துள்ளி குதிக்கும் இபிஎஸ்…!!!
மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தொடர்ந்து தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் சிறிய அரசியல் கட்சிகளும் திமுக, அதிமுக மற்றும்…
Read more