அதிமுகவே என் உயிர் மூச்சு… எனக்காக யாரும் இல்லை…. ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலா எமோஷனல்…!!!
மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்தித்தாலும் இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். தன்னலம் பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து…
Read more