தேர்தல் ஆணையத்திற்கு அந்த அதிகாரமே கிடையாது… அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கொந்தளித்த சி.வி சண்முகம்…!
அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது.…
Read more