மாப்பிளே…!! அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் உரிமையோடு கேட்ட அதிமுக எம்எல்ஏ… சட்டசபையில் சிரிப்பலை…!!
தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிமுக கட்சியின் பவானி தொகுதி எம்எல்ஏ…
Read more