அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு வைத்த அக்கட்சியின் நிர்வாகியை தலைமை அதிரடியாக நீக்கியிருக்கிறது. சேலம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வெங்கடேஷ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றுகிறார் என அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராஜூ குற்றம்சாட்டியிருந்தார்.…
Read more