“ரூ.1000 கோடி ஊழல்”… அப்போ டெல்லி இப்போ தமிழ்நாடு… கெஜ்ரிவால் போன்று ஸ்டாலினும் விரைவில் சிறை செல்வார்… அதிமுக தம்பிதுரை பரபர…!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கணக்கில்…

Read more

Other Story