BIG BREAKING: மீண்டும் ஒன்றிணைவோம் வாங்க… அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்…!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைக்கூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய…

Read more

Other Story