அதிமுக நிர்வாகி படுகொலை… திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் தலைமறைவு.. போலீஸ் வலைவீச்சு..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாபட்டி பகுதியில் சண்முகம் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் தனலட்சுமியின்…
Read more