ஒழுங்கா 30 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்… இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு… அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு விமான மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் அன்னியர் பிரிவு சட்டம் 1940…
Read more