“நெல்லையில் தான் ரொம்ப அதிகம்”… 5 வருஷத்தில் 285… RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2024 வரை, நெல்லை புறநகரில் 211 கொலைகளும், நெல்லை மாநகரில் 74…

Read more

Other Story