தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்…. மாதம் மாதம் ரூ.5.5 லட்சம் கிடைக்கும்….. அதிர்ஷ்டம் அடிச்சிருச்சிப்பா…!!!

தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ5.5 லட்சம் என்ற அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார். ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜன் (49) என்ற…

Read more

Other Story