தமிழக விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு… அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆன ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடிநீரை மேம்படுத்தும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. மேற்கண்ட 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவு கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை…
Read more