“அத்திக் அகமது கொலைக்கு பழி தீர்ப்போம்”… அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க எச்சரிக்கை…!!!!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது…
Read more