அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்வு?… பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்…
Read more