“அது தாஜ்மஹால் இல்ல இந்து கோவில்”… நான் புனித நீரை தெளிக்கணும்… அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு…!!!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாஜக தலைவர்கள் ஷாஜகானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்டது என்ற கருத்தை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகின்றனர். அதோடு கடந்த 2017 ல் ஆண்டிலிருந்து இது ஒரு இந்து கோயில் எனவும் தேஜோ மஹாலயா என்று பெயரிடப்பட்ட…
Read more