“அடங்காத வெறி”….13 வயசு சிறுமியை அடித்து உதைத்து கொடூரமாக தாக்கிய அத்தை… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 13 வயது சிறுமியின் தாய் தந்தை விவாகரத்து செய்த குழந்தை தந்தை வீட்டாருடன் இருந்தது. இந்நிலையில் குழந்தையின்…
Read more