அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு…
Read more