“எனக்கும் மமிதாவுக்கும் சண்டையா..? அப்படின்னு யாரு சொன்னது… ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவு கன்னிகள் சர்ச்சைக்கு விளக்கம்..!!
சமீப காலமாக மலையாள திரை உலகில் 2 ஹீரோயின்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இவர்கள் வெற்றி பெரும் படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கும் முன்னேறி உள்ளனர். இவர்கள் யார் என்று தெரியுமா? மமீதா பைஜு மற்றும் அனஸ்வரா…
Read more