விலை ரூ.1 லட்சம்… அந்த செருப்பின் மீது எனக்கு தீராத ஆசை…. நடிகை அனிகா ஓபன் டாக்…!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அவருக்கு மகள் அனிகா நடித்துள்ளார்.…
Read more