வடசென்னையை பார்த்தாலே பயமாக இருக்குது…. மாநில தலைவருக்கே இந்த நிலையா…? கொந்தளித்த அனிதா சம்பத்…!!!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொகுப்பாளியான அனிதா சம்பத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் வடசென்னையை பார்த்து தனக்கு மிகவும்…
Read more