“Lifetime Settlement Unlocked” CSK vs MI போட்டியில் பாட்டுப் பாடியது குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு..!!
நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சீசன் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தலைமையில் ஐபிஎல் 2025 ஏற்கனவே பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது. ஷாருக்கானைத் தவிர, பாலிவுட்…
Read more