விராட் கோலியை இப்படி நான் பார்த்ததே இல்லை… அவர் ரிஸ்க் எடுப்பது நல்லாவே தெரியுது… இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே..!!!!
9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.…
Read more