“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…
Read more