Breaking: இலங்கையின் 9-வது அதிபராக பொறுப்பேற்றார் அனுர குமார திசநாயக்க…!!!
இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது…
Read more