அடக்கடவுளே…! சாய்பல்லவி இவரையே காதலிக்கிறார்…? ஷாக் ஆன ரசிகர்கள்…!!
தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார்.…
Read more