வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்…. SCANNING வசதியை அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்…!!!
ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்காக 3ம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகின்றீர்களா?. அதற்கு குட்பை சொல்லி விடுங்கள். ஏனென்றால் தற்போது மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கேமரா மூலம் நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read more