வாட்ஸ்அப் பயனர்களே!… இனி அன்லிமிடெட் அழைப்புகளுக்கு இன்டர்நெட் போதும்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!
தற்போது புது அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் செயலி கொண்டுவந்திருக்கிறது. நடப்பு ஆண்டு துவங்கியதிலிருந்து பல்வேறு அப்டேட்டுகளை கொண்டுவந்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது அதன் அழைப்புகள் அம்சத்தில் கவனம் செலுத்தி உள்ளது. பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அழைப்புகளை மேற்கொள்ள எளிதாக்கும் அடிப்படையில் புது…
Read more