குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….
திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…
Read more