Breaking: அமைச்சர் கே.என் நேருவின் சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…!!
தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கிட்டத்தட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே போன்று…
Read more